coney
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]
coney
பொருள்
- பெரும்பாலும் ஐரோப்பிய முயலைக் குறிக்கிறது.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- coney(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Lepus cuniculus
- ஒரு (Cephalopholis fulva)மீன் வகையினையும் இப்பெயரால் அழைப்பர்.
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---coney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள்