humanist
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- humanist, பெயர்ச்சொல்.
- மனித இன இயற்பண்பாய்வாளர்
- மனிதப் பண்பாட்டியல் மாணவர்
- பண்டைக் கிரேக்க ரோமக் கலை இலக்கியப் பண்பாய்வாளர்
- கிரேக்க ரோமக்கலைப் பழங்கலை மாணவர்
- மனித கோட்பாட்டாதரவாளர்
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---humanist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி